விருகை வி. நா. இரவி (Virugai V N Ravi)
- admkitwingsarathy
- Nov 11, 2023
- 1 min read
இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் சென்னை மாவட்டம்விருகம்பாக்கத்தினைச் சார்ந்தவர். இரவி இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினராக ஆனார்.[2]
reference : https://ta.wikipedia.org/s/b8j7




Comments