சென்னை எம் ஜி ஆர் நகர் அரசு மேல்நிலை பள்ளியின் புதிய கட்டிடடம் கட்டுவதற்காக நடந்த அடிக்கல் நாட்டு விழா
Wed, 15 Jul
|Government Higher Secondary School
சென்னை எம் ஜி ஆர் நகர் அரசு மேல்நிலை பள்ளியின் புதிய கட்டிடடம் கட்டுவதற்காக நடந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய அண்ணன் தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு VN ரவி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் கிருமி நாசினி, கையுறை போன்ற அத்தியாவசிய ப


Time & Location
15 Jul 2020, 10:00 am – 11:30 am IST
Government Higher Secondary School, Anna Main Road, K K Nagar, opp. Hotel Saravana Bhavan, K. K. Nagar, Chennai, Tamil Nadu 600078, India
About the event
சென்னை எம் ஜி ஆர் நகர் அரசு மேல்நிலை பள்ளியின் புதிய கட்டிடடம் கட்டுவதற்காக நடந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய அண்ணன் தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு VN ரவி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் கிருமி நாசினி, கையுறை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் பற்றி கேட்டறிந்து அதை மாணவர்களுக்கு புரியும் வண்ணம் உள்ளதா என்பதை கேட்டறிந்தார். அதே நேரத்தில் பள்ளியில் அங்காடி வைத்துள்ள வியாபாரிகளிடம் நலம் விசாரித்தார்.