ஆலோசனை கூட்டம்
Thu, 21 Dec
|Chennai
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மற்றும் பூத்கமிட்டி சார்பாக ஆலோசனை கூட்டம்.


Time & Location
21 Dec 2023, 4:30 pm – 5:30 pm
Chennai, Virugambakkam, Chennai, Tamil Nadu, India
About the event
தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட கழக முக்கிய அறிவிப்பு
இன்று வியாழக்கிழமை (21:12:2023) மாலை 4:30 மணியளவில்** வருகின்ற டிசம்பர் 24ஆம்தேதி *பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்* அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மற்றும் பூத்கமிட்டி சார்பாக ஆலோசனை கூட்டம் AR.இனியன் ஹாலில்(செட்) நடைபெற உள்ளது.
எனவே இதனை அழைப்பாக ஏற்று
தென் சென்னை தெற்கு (மேற்கு)மாவட்டத்திற்குட்பட்ட
மாவட்ட, பகுதி,வட்ட கழக நிர்வாகிகள் ,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்ச்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் , ஆற்றல் மிகு செயல் வீரர்கள்-வீராங்கனைகள் அனைவரும் வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இவண்